உலக அளவிலும் உள்ளூர் அளவிலும் வெகுமக்களின் பேரபிமானம் பெற்ற ஆளுமைகள் குறித்து அவர்களோ பிறரோ எழுதிய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பு இது. ஆளுமைகள் வாழ்வை வாசிப்பதன் வழியே வாசகர் படிப்பினைகளைப் பெற்றுத் தம் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள இயலும் என்ற வகையில் வாழ்க்கை வரலாற்று வாசிப்பு வாசகர்தம் வாழ்வுக்கும் வளம் சேர்க்கும் என்னும் நம்பிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளது.